Archive: Page 210
ஜெயலலிதாவின் அழைப்புக்காக மூன்று தினங்களாக காத்திருக்கும் கூட்டமைப்பு!
தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் மூன்று தினங்களுக்கு ஜெயலிலதாவின் அழைப்புக்காக காத்திருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. தற்போது தமிழ்நாட்டில் உள்ள தமிழ்… Read more
எங்கே எங்கே எம் பிள்ளைகள் எங்கே பதில்கூறு அரசே? நாளை வவுனியாவில் ஓங்கி ஒலிக்கவுள்ள நீதியின் குரல்கள்!
ஆகஸ்ட் 30, கட்டாயப்படுத்தப்பட்டு காணாமல் போய் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினத்தை, காணாமல் போகச்செய்யப்பட்டோரை தேடும் உறவுகளின் இணையமும், மன்னார் வவுனியா… Read more
மூன்றாம் உலக போருக்கு வாய்ப்பு: ராஜீவ் காந்தியை தாக்கிய கடற்படை வீரர் ஆரூடம்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மீது தாக்குதல் நடத்திய இலங்கையின் கடற்படை வீரர் விஜித ரோஹன இன்று சாஸ்திரக்காரராக… Read more
நாய் குட்டி சுவரொட்டிகள் குறித்து சுனில் ஜயசேகர – நிமல்கா பெர்ணான்டோ பொலிஸில் முறைப்பாடு
நாய்க்குட்டிகள் விற்பனைக்கு உண்டு என்று எழுதி, தங்களுடைய தொலைபேசி இலகத்துடன் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் தொடர்பில் சுதந்திர ஊடக இயக்கத்தின் செயலாளர்… Read more
‘இலங்கை போன்ற நாடுகளில் எதிர்கொண்ட விமர்சனங்கள் என்னை பாதிக்கவில்லை’ நவிபிள்ளை
‘மனித உரிமை விடயங்களில் உலக நாடுகள் எதிர்பார்க்கும் தராதரத்திலிருந்து அமெரிக்க விலகிச்செல்கிறது’ இலங்கை போன்ற நாடுகளில் தான் எதிர்கொண்ட விமர்சனங்கள்… Read more
தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா வை நோக்கிய நீதிக்கான ஈருறுளிப்பயணம்
எமது உன்னதமான விடுதலைப் போராட்டத்திற்கு தமது உயிர்களை அர்ப்பணித்த எமது உறவுகளின் தியாகங்களில் இருந்து எமது சக்தியையும், எமது தளராத… Read more
இலங்கையில் 16,000 அதிகமானவர்கள் காணமால் போயுள்ளனர்! சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்!
இலங்கையில் 16 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காணாமல் போய் இருப்பதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ளது. சங்கத்தின் உபத் தலைவர் கிறிஸ்ட்ரீன்… Read more
எல்லா மக்களையும் இணைத்து லன்டனில் நடக்க இருக்கும் முக்கிய ஒன்றுகூடல்
தமிழ் சொலிடாரிற்றி அமைப்பு, குர்திஸ் மக்களின் அமைப்பு மற்றும் பல்வேறு அமைப்புக்கள் ஒன்றிணைந்துஒரு ஒன்றுகூடலை ஒழுங்கமைத்துள்ளார்கள். பல்வேறு மக்களை ஒன்றிணைக்கும்… Read more
யாழ். மாநகர சபையில் எந்தவிதமான ஊழலும் இடம்பெறவில்லையாம்
யாழ்ப்பாண ஊடகங்கள் கூறுவது போல யாழ். மாநகர சபையில் எந்தவிதமான ஊழலும் இடம்பெறவில்லை என யாழ். மாநகர சபையின் ஆணையாளர்… Read more
மலேசிய கடற்கரையில் நிர்வாண விளையாட்டி போட்டி. 6 பேர் அதிரடி கைது. அதிர்ச்சி வீடியோ
மலேசியாவில் சட்டத்துக்கு புறம்பாக கடற்கரையில் நிர்வாண விளையாட்டு போட்டி நடத்திய நிர்வாகிகள் மற்றும் அதில் கலந்துகொண்டவர்களை போலீஸார் அதிரடியாக கைது… Read more
















