List/Grid

Archive: Page 607

visa

இலங்கை உள்ளிட்ட 8 நாடுகளுக்கு நுழைவு விசா மறுப்பு

இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு விமான நிலையத்தில் வழங்கப்படும் நுழைவு விசாவசதி இலங்கை உட்பட எட்டு நாடுகளுக்கு வழங்கப்படமாட்டாது… Read more »

simbhu_birthday

நட்ட நடு ராத்திரியில் சிம்புவின் வீட்டில் ஹன்ஷிகா: நடந்தது என்ன…???

‘வல்லவன்’ படம் வந்த நேரத்தில் நயன்தாராவின் மன்மதனாக திகழ்ந்தவர் சிம்பு. ஆனால் இடையில் ஏற்பட்ட மனக் கசப்பால் இருவருமே பிரிந்தனர்…. Read more »

vaiko2

வாஜ்பாயின் நடைமுறைகளையே இலங்கை விடயத்தில் பின்பற்றுக; பா.ஜ.கவிடம் கோருகிறார் வைகோ

இலங்கை விடயத்தில் வாஜ்பாய் பின்பற்றிய நடைமுறைகளையே பா.ஜ.க பின்பற்ற வேண்டும் என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை. கோபாலசாமி வலியுறுத்தியுள்ளார். ம.தி.மு.கவின்… Read more »

talk-us-uk

சிறிலங்கா தொடர்பில் அமெரிக்க – பிரித்தானிய பிரதிநிதிகள் கலந்துரையாடல்

ஜெனீவா மனித உரிமைகள் அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை குறித்து அமெரிக்காவும் பிரித்தானியாவும் கலந்துரையாடியுள்ளன. தெற்காசியாவுக்கான அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர்… Read more »

rajiv-mord

பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய மத்திய அரசு எதிர்ப்பு

ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில்… Read more »

un-flag

ஜெனிவாவில் போர்க் குற்றங்கள்; சமாதான விரோதிகளின் வெற்றி – மஹிந்த

ஜெனிவாவில் கொண்டு வருவதற்கு முயற்சிக்கப்படும் போர் குற்றங்கள் சமாதானத்தை விரும்பாதவர்களின் வெற்றி என்றும், இது இனங்களைப் பயமுறுத்தும் நடவடிக்கை என்றும்… Read more »

lk-war3

இறுதிப் போர்க்குற்ற ஆதாரங்கள் அழிப்பு; மற்றுமொரு சர்வதேச அறிக்கை

வன்னியில் இடம்பெற்ற இறுதிப்போரின் கடைசி ஒரு வருடத்தில் இராணுவமே அதிகளவான போர்க் குற்றங்களில் ஈடுபட்டது என்று மற்றுமொரு சர்வதேச அறிக்கை… Read more »

jaya4

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக தீர்மானம்: மத்திய அரசுக்கு ஜெயலலிதா வலியுறுத்தல்

இனப் படுகொலையை நிகழ்த்தியவர்களை தண்டிக்க, ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக இந்தியா தனித் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று சட்டப்பேரவையில்… Read more »

italy5

ஜரோப்பாவில் எங்குமே காணமுடியாத அளவிற்கு இத்தாலி நாட்டிற் பெருகியுள்ள லஞ்ச ஊழல்

ஜரோப்பாவில் எங்குமே காணமுடியாத அளவிற்கு இத்தாலி நாட்டிற் பெருகியுள்ள லஞ்ச ஊழல், அந்நாட்டின் பொருளாதாரத்தில் ஆறாயிரம் கோடி யூரோ சேதத்தை… Read more »

vasudeva_nanayakkara

ஜெனிவா பிரேரணையை இந்தியா நீர்த்துப் போகச் செய்யும்; வாசு­தேவ நாண­யக்­கார

இலங்­கைக்கு எதி­ரான அமெ­ரிக்­காவின் பிரே­ர­ணையை இந்­தியா ஆத­ரிக்கப் போவதும் இல்லை, எதிர்க்கப் போவ­து­மில்லை. மாறாக நீர்த்துப் போகச் செய்யும் என… Read more »