Archive: Page 698
இந்தியாவுடன் எந் நேரத்திலும் போர் வெடிக்கும்: பாக். பிரதமர் அதிர்ச்சி
இந்தியாவுடன் எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான்… Read more
வரவு செலவுத் திட்டத்தின் 50 வீதம் ராஜபக்ஷ குடும்பத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது – கரு ஜயசூரிய
வரவு செலவுத்திட்டத்தின் 50 வீதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடு;ம்பத்தாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவப் பேரவை… Read more
வவுனியாவில் நிரந்தர நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரிகளுக்களுக்கு சம்ளம் வழங்கப்படவில்லை
வவுனியாவில் அண்மையில் நியமனம் பெற்ற பட்டதாரிகள் சிலருக்கு சம்பளங்கள் வழங்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,… Read more
விடுதலைப் புலிகள் குறித்து பேசுவதை தவிர்க்க வேண்டும்; சுரேஸ் பிரேமசந்திரன் கோரிக்கை
போர் முடிவடைந்து நான்கு வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இந்தநிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்காமல் எதிர்கால நடவடிக்கைகளை செயற்படுத்த வேண்டும்… Read more
மீண்டும் சர்ச்சையாக வெடிக்கும் ஆணையிறவு மலர்வளையம்
பொதுநலவாய மாநாட்டின் போது, சிறிலங்கா அரசாங்கம் வடக்கிற்கான வான்வழிப் போக்குவரத்தை நிறுத்தி வைத்திருந்ததாகவும், இதனால், எட்டு மணிநேரம் தரைவழியாகப் பயணம்… Read more
தோல்வியடைந்த கட்சிகள் அரசுடன் இணையுங்கள்; அழைப்பு விடுக்கிறார் பசில் ராஜபக்ச
கடந்த தேர்தல்களில் தோல்விகளை சந்தித்த அரசியல் கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்து அரசின் கொள்கைகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என பொருளதார… Read more
இராணுவம் வெளியேற வேண்டும்
“வட பகுதியில் தமிழ் மக்களின் காணிகளை விட்டு இராணுவத்தினர் உடனடியாக வெளியேற வேண்டும். அங்கு இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த… Read more
அமைச்சர் டக்ளஸும் சந்திரசிறியும் மாகாண சபைக்கு முட்டுக்கட்டை; கூட்டமைப்பு குற்றச்சாட்டு
“வடக்கிலுள்ள உள்ளூராட்சிச் சபைகளின் செயற்பாடுகளைச் செயலாளர்களினூடாக வடமாகாண அபிவிருத்திக் குழுத்தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியும் தடுத்துநிறுத்துகின்றனர்…. Read more
தமிழரின் உரிமைகளை நசுக்குவது நல்லதல்ல
இலங்கை அரசியலைப் பொறுத்தவரையிலே தமிழ் மக்களது உரிமைகள், அவர்கள் பெறுகின்ற அதிகாரங்கள் எல்லாமே ஜனாதிபதியின் விருப்பு வெறுப்புக் கேற்பமாறுபடும் தன்மை… Read more
நடுச் சாமத்தில் ஒட்டுனர் இன்றி பயணித்த ரயில்: அதிர்சியில் ரயில்வே
ஓட்டுநர் இல்லாது ரயில் என்ஜின் ஒன்று தெமட்டகொடவில் இருந்து கல்கிஸ்ஸை வரை பயணித்துள்ள சம்பவமொன்று இன்று அதிகாலை 1.45மணியளவில் இடம்பெற்றுள்ளது…. Read more
















