List/Grid

Archive: Page 809

cv-mahi

சிவி விக்னேஸ்வரனுக்கு 13 அமைச்சுப் பொறுப்புக்கள்

வட மாகாண சபை முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரனுக்கு வட மாகாண சபையில் 13 முக்கிய அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி,… Read more »

manmohansigh-jayalalitha

மன்மோகனுக்கு தலையிடிமேல் தலையிடி: ஜெயலலிதாவும் அழுத்தம்!

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இது… Read more »

curve-bendable

எல்.ஜி. யா? செம்சுங்கா?: முந்தப்போவது யார்?

எல்.ஜி மற்றும் செம்சுங் நிறுவனங்கள் இம்மாதத்திற்குள் வளைக்கக் கூடிய ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. LG Z அல்லது Z1… Read more »

dog2

டமஸ்­கஸின் புற­ந­க­ரப்­ப­கு­தி­களில் வாழ்­ப­வர்கள் நாய் இறைச்­சியை உண்­ப­தற்கு அனு­ம­திக்கும் உத்­த­ரவு

சிரிய தலை­நகர் டமஸ்­கஸின் முற்­று­கைக்­குள்­ளான புற­ந­கரப் பகு­தி­களில் வாழும் மக்கள் நாய் இறைச்­சியை உண்­பதை அனு­ம­திக்கும் உத்­த­ர­வொன்றை சிரிய மத­கு­ருக்­களின்… Read more »

vik-sam

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு திறந்த மடல்..!

இலங்கையில் மாத்திரமல்லாது சர்வதேச சமூகத்தின் பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வடக்கு மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்றது. வடக்கில் ஒட்டுமொத்த தமிழ்… Read more »

arrest

15 வயது சிறுமியை கடத்திச்சென்று குடும்பம் நடத்திய இளைஞன் கைது

பதி­னைந்து வய­து­டைய சிறுமி ஒருவரை அவ­ரது பாது­கா­வ­ளர்­க­ளி­ட­மி­ருந்து கடத்திச் சென்று அச்­சி­று­மி­யுடன் குடும்பம் நடத்­திய­ குற்றச்சாட்டின் பேரில் இளைஞர் ஒரு­வரைக்… Read more »

poor-life

உலகில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் அடிமை வாழ்க்கை வாழ்கின்றனர்

உலகில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் அடிமை வாழ்க்கை வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. உலகில் சுமார் 30 மில்லியன் மக்கள் அடிமைகளாக வாழ்ந்து… Read more »

hrw

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைப் பதவியை இலங்கைக்கு வழங்கக் கூடாது – HRW

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைப் பதவியை இலங்கைக்கு வழங்கக் கூடாது என மனித உரிமை கண்காணிப்பகம் கோரியுள்ளது. எதிர்வரும் இரண்டாண்டு… Read more »

Swiss-flag

நாடு கடத்தப்பட்ட இலங்கையர் ஒருவரின் குடும்பத்தை மீள அழைத்துக்கொள்ள அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

இலங்கை அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர் சுவிஸ் அதிகாரிகள் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர். புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கையர்… Read more »

vikneswaran5

வடமாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டார்?

இலங்கையின் இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட முக்கிய பல விடயங்களை ஆராய புதுடில்லிக்கு விஜயம் செய்யுமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை… Read more »