Tag: top

புதிய அரசியலமைப்பு, ஜெனிவா தீர்மானம் குறித்து ஆராய கூடுகிறது கூட்டமைப்பு!

புதிய அர­சியலமைப்பு உரு­வாக்­கம், இலங்கை மீதான ஐ.நாவின் புதிய தீர்­மா­னம் ஆகி­யவை தொடர்­பில் ஆராய்­வ­தற்­குத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக்…
“காணாமல் போனோருக்கு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”

காணாமல் போனவர்கள் தொடர்பாக புதிது புதிதாக ஆணைக்குழுக்களை அமைப்பதன் ஊடாக எந்தப் பலனும் இல்லை எனத் தெரிவித்த அமைச்சர் சம்பிக்க…
பொறுப்புடன் பேச வேண்டும் – ஐதேகவினருக்கு ரணில் கண்டிப்பு!

அமைச்சர்கள், இராஜாங்க, பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கருத்துக்களைக் கூறும்போது பொறுப்புடன், இருக்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.…
2018இல் நாடாளுமன்றில் வாயை மூடியிருந்த 13 எம்.பிக்கள் – அங்கஜன், ஆறுமுகனும் அடக்கம்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 2018ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் டிசெம்பர் வரையான நாட்களில், 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள், விவாதங்கள் எதிலும் உரையாற்றவில்லை…
கைது செய்யப்பட்டவர்கள் எங்கே என கேட்டவர்களுக்கு மரணச்சான்று தருவதாக கூறிய அரச தரப்பு

நாவற்குழியில் சிறிலங்கா இராணுவத்தினரின் சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களை, மன்றில் முன்னிலைப்படுத்தக் கோரி, ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்த…
போதைப்பொருள் வியாபாரத்தில் வடக்கு அரசியல்வாதிகள், வர்த்தகர்கள்! – குற்றம்சாட்டுகிறார் ரஞ்சன்

போரால் பாதிக்­கப்­பட்ட அப்­பாவி மக்­கள் வடக்கு மாகா­ணத்­தில் போதைப்­பொ­ருளை விற்­பனை செய்­ய­வில்லை. வடக்­கில் அர­சி­யல் தரப்­புக்­க­ளும், உயர்­மட்ட வர்த்­த­கர்­க­ளும் தான்…
வடக்கில் நாளை மறுநாள் முழு அடைப்­புப் போராட்­டம்! – அனைத்து தரப்புகளும் ஆதரவு.

காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரைத் தேடும் உற­வு­க­ளின் ஏற்­பாட்­டில், வடக்கு மாகா­ணம் முழு­வ­தும் திங்­கட்­கி­ழமை முழு அடைப்­புப் போராட்­டம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. இத­னால் வடக்கு…
குற்றவாளிகளைப் பாதுகாக்கவா மனித உரிமை ஆணைக்குழு?- சிறிசேன பாய்ச்சல்

சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு மீது சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மீண்டும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார். சிறிலங்கா மனித உரிமைகள்…
வடக்கிற்கு பொருளாதார சுதந்திரம் கோருகிறார் ஆளுநர்!

பொருளாதார ரீதியில் சுதந்திரமடையாவிடின் அரசியல் சுதந்திரத்தினை அடையமுடியாது. எனவே, வடமாகாணத்திற்கு பொருளாதார சுதந்திரம் தேவை என்று வடமாகாண ஆளுநர் கலாநிதி…
வடக்கு, தெற்கு மக்கள் ஏற்றுக்கொள்ளும் ஜனாதிபதி ஐ.தே.கவிலிருந்தே உதயமாவார் – அஜித் பி.பெரேரா

வடக்கு மற்றும் தெற்கு மக்களின் விருப்பினை வென்றெடுக்க கூடிய ஜனாதிபதி ஒருவரை ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய…