List/Grid

Author Archives: Kalai arasan

malaysia-flight

காணாமல்போன மலேசிய விமானத்தினது என நம்பப்படும் இரண்டாவது சமிக்ஞை : சீனக் கப்பலால் அவதானிப்பு

காணா­மல்­போன மலே­சிய ‘எம்.எச். 370′ விமா­னத்தை தேடும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்ள சீனக் கப்­ப­லொன்றுஇ அந்த விமா­னத்­தி­லி­ருந்து வெளிப்­பட்­டி­ருக்க சாத்­தி­ய­மான முத­லா­வது… Read more »

Namal_Rajapaksa3

போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டமை, மேற்குலக நாடுகளுக்கு பிரச்சினையாக மாறிவிட்டது: நாமல் ராஜபக்ஷ

விடுதலைப் புலிகளின் பயங்கரவாத செயல்களினால் நாட்டின் முக்கியமான தலைவர்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்… Read more »

tilvin-silva-jvp

தமிழ் மக்களின் நெருக்கடியைப் பயன்படுத்தி அரச தரப்பும் கூட்டமைப்பும் வெளிநாட்டு சுற்றுலா – ரில்வின் சில்வா

கறுப்பு, வெள்ளை இனத்தவர்களிடையேயான பிரச்சினையை தீர்க்க முடியாது இன்று வரை புரையோடிப்போயுள்ள நிலையில், தென்னாபிரிக்காவால் எப்படி எமது பிரச்சினைக்கு தீர்வை… Read more »

ranil

ஜனாதிபதி தேர்தலை நடாத்தும் திட்டத்தை ஜனாதிபதி கைவிட்டுள்ளார்: ரணில்

அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் ஜனாதிபதி தேர்தலை நடாத்த அரசு திட்டமிட்டிருந்த நிலையில் நடந்து முடிந்த மேல் மற்றும் தென்… Read more »

navanethem-pillay2

இலங்கை தொடர்பில் நவநீதம்பிள்ளை விசாரணை, வீடியோ கொன்பிரன்ஸ் மூலம் சாட்சியங்கள்!

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இலங்கை தொடர்பில் விசாரணை நடத்த விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமிக்க… Read more »

teacher

நான்கு டீன் ஏஜ் மாணவர்களுக்கு படுக்கையறையில் கணக்கு சொல்லிக்கொடுத்த ஆசிரியை கைது.

அமெரிக்காவில் உள்ள ஒரு கணித ஆசிரியை தனது படுக்கையறையில் நான்கு மாணவர்களுக்கு கணக்கு பாடத்தோடு சேர்த்து செக்ஸ் பாடத்தையும் சொல்லிக்கொடுத்ததாக… Read more »

ltte-logo

புலிகளுடைய ஆவணங்களை கொண்டே தடைசெய்யப்பட்டோர் பட்டியல் தயாரானது; மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண தெரிவிப்பு

முல்லைத்தீவு போர் முனையில் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான ஆவணங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே வெளிநாடுகளில் செயற்படும் 16… Read more »

Udaya-Perera

அரசிடம் நானும் காணியை பறிகொடுத்தவன் தான்; கட்டளைத்தளபதியின் கதை

சொந்தநிலத்திற்கு எல்லோருக்கும் ஆசைதான் ஆனால் சில முன்னேற்றகரமான செயற்பாடுகளுக்கு விட்டுக்கொடுப்பதால் எதுவும் ஆகப்போவதில்லை என யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி உதயப்பெரேரா… Read more »

vickneswaran7

வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவாக முன்னிலையாக மறுத்த சட்டத்தரணிகள்

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் முதலமைச்சர் சார்பில் முன்னிலையாகுவதற்கு சட்டமா அதிபர் திணைக்கள… Read more »

daklas

டக்ளஸ் மீது நடவடிக்கை எடுக்க பொலிஸ் தயக்கம்; தன்னால் முடியாது என பகிரங்கமாக கைவிரித்தார் சிரேஷ்ட அத்தியட்சகர்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராகச் செய்யப்பட்ட முறைப்பாட்டில் அவர் மீது நடவடிக்கை எடுக்க… Read more »