Archive: Page 705
நியூயோர்க்கில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 4 பேர் பலி
நியூயோர்க்கில் இடம்பெற்ற ரயில் விபத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் நியூயோர்க்கின் புரொனெக்ஸ் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில்… Read more
பிரபாகரனின் வீடுகள் பறிமுதல் செய்யப்பட உள்ளன
தமீழழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீடுகள் பறிமுதல் செய்யப்பட உள்ளன. உரிமை கோரப்படாத சொத்துக்களை பறிமுதல் செய்து… Read more
அவசரமாக டில்லிக்கு பயணமாகிறார் பஸில்; 13 ஆவது திருத்தம், அரசியல் தீர்வு குறித்து உறுதிமொழி வழங்குவார்
இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் விரைவில் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அதற்கு முன்னர் இலங்கை ஜனாதிபதியின் விசேட தூதுவராக அமைச்சர்… Read more
டில்லியுடன் விரைவில் பேச்சு; கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவிப்பு
போர்க்குற்ற விசாரணை, 13 ஆவது திருத்தம், வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பு மற்றும் இந்தியப் பிரதமரின் வடக்கு வருகை தொடர்பில்… Read more
மனித உரிமை மீறல்கள் குறித்து மார்ச்சுக்குள் விசாரணை தேவை; இல்லையேல் ஐ.நா.வில் அரசு சிக்குவது உறுதி என்கிறார் விக்கிரமபாகு
“மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் அரசு நடத்தாவிடின், ஐ.நாவில் சிக்குவது உறுதி” என நவசமசமாஜக்… Read more
இலங்கைப் படைக்கு இந்தியா பயிற்சியா? கொதிக்கின்றார் தமிழக முதலமைச்சர்
“இலங்கை இராணுவத்தினருக்கு இந்தியக் கடற்படை இராணுவப் பயிற்சிகளை வழங்கி வருகின்றது என்று வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியளிக்கின்றது. இந்திய மத்திய… Read more
புலிகளுக்கு ஆதரவு வழங்கும் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – எச்சரிக்கிறார் லக்ஷ்மன் ஹுலுகல்ல
ஊடக சுதந்திரம் என்ற பெயரில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விடுதலைப் புலிகளின் புகழ்பாடுதல், போற்றுதல் சட்டவிரோதமானது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்… Read more
போர்கால இழப்பீடுகள் தொடர்பாக அவசர அவசர மேற்கொள்ளப்படும் பதிவுகள் ஒரு கண்துடைப்பே! சிவசக்தி ஆனந்தன் எம்.பி
இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்படும் போர்க்கால இழப்பீடுகள் தொடர்பான பதிவுகள் உண்மையான தகவல்களை வெளிக் கொண்டு வராது. இது அரசின் ஏமாற்றும்… Read more
போர்க்கால இழப்புப் பதிவு நடவடிக்கை நம்பகமாக இல்லை! ஏமாற்றும் வேலை என வடபகுதி மக்கள் குற்றச்சாட்டு
இலங்கையில் போர்க்கால இழப்புக்கள் குறித்த பதிவுகளைப் பொதுமக்களிடம் இருந்து திரட்டுவதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் நம்பகமாக இல்லையென்று வட பகுதி… Read more
மார்கழி மாத குளிரிலிருந்து சருமத்தை பாதுகாக்க சிறந்த வழி
சரும பராமரிப்பு என்று வரும் பொழுது ஆண்கள் பெண்கள் என்ற பேதம் இருப்பதில்லை. இன்றைய ஆண்கள் பளபளக்கும், நல்ல தோல்… Read more
















