List/Grid

Tag Archives: தமிழர்

mahintha-london

வெல்லும் வரை செல்வோம் எனப் பொங்கி எழுந்தனர் பிரித்தானியத் தமிழர்!

மகிந்தவின் ஸ்கொட்லாந்து வருகையை எதிர்த்து பிரித்தானிய வாழ் தமிழர்கள் ஸ்கொட்லாந்து கிளாஸ்கோவில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஒன்றிணைந்த தமிழ் மக்களின்… Read more »

WhatsNext

தமிழர் தரப்பு முன்னெடுக்க வேண்டியது: பேச்சுவார்த்தையா? சர்வதேச விசாரணையா? – தீபச்செல்வன்

இலங்கை அரசு விரும்பாவிட்டால் சமதான முயற்சிகளை கைவிடத் தயார் என்று தென்னாபிரிக்க உப ஜனாதிபதி ராம்போசா குறிப்பிட்டிருப்பது இலங்கையில் சமாதான… Read more »

jaffna-300x225

விடுமுறையில் தாயகம் செல்லும் புலம்பெயர் தமிழர்களுக்கு உருக்கமான வேண்டுகோள்

பெரும்பாலும் முட்டை போன்ற வடிவமைப்பைக்கொண்ட வீடுகள் அல்லது அடுக்கு மாடிக் கொங்ரீட் பொந்துகளில் தனிமைப்படுத்தப்பட்ட சிறைவாழ்க்கை புலம்பெயர் நாடுகள் வாழும்… Read more »

question-mark3

மனித உரிமைகள் ஆணையகத்தின் விசாரணைகள் தமிழர்களுக்கு நன்மை தருமா? – நிலாந்தன்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரது விசாரணைக்குழு அமைக்கப்பட்டுவிட்டது. சாதாரண தமிழ்ப் பொதுசனம் நம்புவது போல இது அதன் பரந்தகன்ற பொருளில்… Read more »

vigneshwaran2

புலம்பெயர் தமிழர்களின் பணத்தினை எதிர்பாக்கும் விக்னேஸ்வரன்!

வடக்கின் அபிவிருத்திக்காக பணம் தர எமது புலம் பெயர் உறவுகள் தயார். அவற்றை பெற எமக்கும் ஆவல். ஆனால் நடுவில்… Read more »

tnalogo2

தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழர்களின் அரசியல் ஏகப்பிரதிநிதியாக ஏற்க முடியாது: இலங்கை அரசு!

இலங்கையில் தமிழர்களின் அரசியல் ஏகப்பிரதிநிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் ஊடக அமைச்சர் கெஹலிய… Read more »

australian_flag

அவுஸ்திரேலியா நோக்கிப் பயனித்த 153 தமிழர்களும் இலங்கை கடற்படையிடம் ஒப்பபடைக்கப்பட்டு இருக்கலாம்?

அவுஸ்திரேலியா நோக்கி இந்தியாவிலிருந்து ஆபத்தான கடற்பயணத்தை மேற்காண்டிருந்த 153 இலங்கை தமிழர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது மர்மாக உள்ள அதேவேளை… Read more »

shankar-ganesh

சிங்கப்பூரில் இருந்து லண்டன் வந்த தமிழர்கள் “மேச் பிக்ஸ்” விளையாட்டு… : ஸ்காட்லன் யாட் பொலிசாரிடம் எவ்வாறு மாட்டினார்கள் ?

சிங்கப்பூரில் இருந்து லண்டன் வந்த ஷங்கரன் மற்றும் கனேஷன் ஆகியோர் சில உதைபந்தாட்ட கழகங்களை அணுகி அங்கு விளையாடும் வீரர்களை… Read more »

fire

தற்கொலை முயற்சியில் இன்னொரு தமிழர் – அகதிப் பேரவை தகவல்

படகு மூலம் அவுஸ்திரேலியாவை அடைந்த மற்றொரு தமிழர் தமக்குத் தாமே தீமூட்டி தற்கொலை செய்து கொள்ள முயன்றிருக்கிறார் இரண்டு வருடங்களுக்கு… Read more »

lk-war3

போரின்போது பாலியல் வன்முறைகள் தமிழர்களால் வரவேற்கப்படவேண்டிய மாநாடு

போரின்போது பாலியல் வன்முறையை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தும் போக்கு இன்று போர் நடக்கும் நாடுகளெங்கும் இடம்பெற்றுவருகின்றது. அந்த வகையில் சிங்களப்… Read more »